3 March 1923 (93 years ago): டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

3 March 1938 (78 years ago): சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

3 March 1992 (24 years ago): பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.

பிறப்புகள்:
3 March 1839 (177 years ago): ஜாம்ஷெட்ஜி டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1904)

3 March 1847 (169 years ago): அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், கண்டுபிடிப்பாளர் (இ. 1922)

3 March 1935 (81 years ago): அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)

3 March 1941 (75 years ago): பங்காரு அடிகளார் இந்திய ஆன்மீக குரு

3 March 1950 (66 years ago): திக்குவல்லை கமால், ஈழத்து எழுத்தாளர்.

3 March 1955 (61 years ago): கணபதி கணேசன், தமிழ் இதழியலாளர் (இ. 2002)

இறப்புகள்:
3 March 1996 (20 years ago): சி. சிவஞானசுந்தரம், சிரித்திரன் ஆசிரியர்.