பாகிஸ்தானைச் சார்ந்த குத்துச்சண்டை வீராங்கனை மும்பையில் நடைபெற்ற போட்டியில் வென்ற வீராப்பில் என்னை வெல்ல இந்தியாவில் எவரும் இல்லை என கர்ஜித்த போது கூட்டத்தின் நடுவே இருந்த தூத்துக்குடியை சார்ந்த இளம் பெண் துணிச்சலுடன் மேடை ஏறி எதிர்கொண்ட காட்சி