கவிதை


kavi1

Beautiful-Flower-Wallpapers-7

 

Shruti-Hassan-6

Shruti-Hassan

Shruti-Haasan-Cute-Chudi-Images

shruti-hassan-in-ramaiya-vastavaiya-in-resolution

 

எனக்கும்தெரியும்
உன்னை காதலிப்பது
என்னை நானே
கல்லறையில் புதைப்பதற்கு
சமன் என்று என்றாலும்…
உன்னை ஏன் விரும்புகிறேன்
தெரியுமா ..? நான் முதல் முதல்
காதலோடு பார்த்தது உன்னைத்தான் …
முதல் காதல்…முதல் முத்தம்…என்றும் அழியாது …!!!

உன் பிறந்தநாளிற்கு

உனக்கு என்ன பரிசு வேண்டும்

என்றேன் என் பால்ய சினேகிதியிடம்!

என்ன பரிசு என்றாலும்

இன்று பிறந்ததாய் இருக்கவேண்டுமென்றாள்!

கவிதையைத்தவிர இன்று பிறந்ததாய்

எதுவும் இல்லையே என விழித்தேன்…

“டியூப் லைட்டு”  வாழ்க உன் கவிதையும்

நீயும்  என்றாள்.

பத்துவருடம் கழித்து புரிந்தது…!

ஆனால் அவள் எங்கே என்றே தெரியவில்லை…!!

Image