திருமணம்


திருமண வாழ்வில் காலடி வைக்கும் எம் நேயர் திரு.பாலமுருகனுக்கு + கஜலக்ஸ்மி ஆகியோருக்கு

அழைப்பிதழை பெரிதாக பார்க்க கிளிக் பண்ணவும்

பாலமுருகனை பின்வரும் தொலைபோசியில் தொடர்பு கொள்ளலாம் 917708373168

keerthi

எம் நேயர் திரு.கீர்த்திவாசனுக்கு இன்று (21.10.2009) திருமணம்!

கீர்த்திவாசன் &  சிவலதா தம்பதிகளுக்கு இனிய  திருமண  வாழ்த்துக்கள் !

திருமண அழைப்பிதலை பெரிதாகப் பார்க்க கிளிக் பண்ணவும்.

 

இவர்களின் திருமணத்தில் எடுத்த சில படங்கள்:

Keerthivasan & Sivalatha's Wedding

நேயர்கள் கேதீஸ்வரன் கிருஜாந்தினி அவர்களின் நான்காவது திருமண நாள்!

வாழ்த்துக்கள் தம்பதியினரே!

warankiru

இவர்களைப்பற்றிய முன்னய பதிவுகள்…

Happy Anniversary to கேதீஸ்வரன் & கிருஜாந்தினி

Toronto Sun பத்திரிகையின் முகப்பில் எம் நேயர்!

கேதீஸ்வரன் கிருஜா தம்பதிகளிற்காக இந்தப்பாடல்!

கேதீஸ்வரன் கிருஜாந்தினி

ஆகியோருக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

இன்னாளில் அவர்களின் திருமண வீடியோவில் இருந்து ஒரு சிறு வீடியோ காட்சி!

Mohan Weds Priya

28.08.2008

வல்வை தெனியம்பையை சேர்ந்த

சந்திரமோகன் & பிரியா அவர்களுக்கு

இனிய திருமண வாழ்த்துக்கள்.

இவர்களின் மடலைப் பெரிதாக பார்க்க கிளிக் பண்ணவும்

திருமண வீடியோ 1

திருமண வீடியோ 2

திருமண வீடியோ 3

திருமண வீடியோ 4

மற்றய வீடியோக்கள் விரைவில்…