நகைச்சுவை


ஆணும் பெண்ணும் கல்யாணத்திற்கு முதல் நாள்  இவ்வாறு பேசிக்கொள்கின்றனர்…

ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்.

பெண்: நீ என்ன விட்டு விலகிவிடுவாயா?

ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன்.

பெண்: நீ என்னை விரும்புகிறாயா?

ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் !

பெண்: நீ என்னை மறந்து விடுவாயா?

ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்!

பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா?

ஆண்: கண்டிப்பாக அதுதானே எனக்கு மிகப்பெரிய சந்தோச தருணம்.

பெண்: நீ என்னை அடிப்பாயா?

ஆண்: ஒருபோதும் அந்தத் தவறை நான் செய்ய மாட்டேன்

பெண்: நீ என்னுடன் கடைசி வரை கை கோர்த்து வருவாயா?

திருமணத்திற்கு பின் இவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை அப்டியே கீழிருந்து மேலே படிக்கவும்…

 

இந்தியாவின் உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட காட்சியினை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கும் போது என் சின்ன வாண்டு, “Sami taking Bath….? என்றாளே அப்பாவியாய்.

sivan

 

சாமி குளிப்பதற்குமுன்……

இந்த உபகரணம் உங்களுக்கு உபயோகமாக இருக்கல்லாம். ஆனால் சிலவேளை ஊர் மக்களுக்கு உலையாகலாம்!

வேண்டுமானால் வாகனத்தை ஓட்டாதபோது உபயோகிக்கலாமே. சிறிய ஒரு பலகையில் இதனை வெட்டி எடுக்கலம்!

உங்களுக்கு உபயோகம், ஊருக்கு உலை

காருக்குள் இருக்க இடம் போதவில்லை என்றால் என்னசெய்வது?

அவரது நியாயம் புரிகின்றதா??!

பொலிசாருக்கு புரியுமா என்ன!

இடம் தெரிந்த மங்கை!

காருக்குள் இருக்க இடம் போதவில்லை என்றால் என்னசெய்வது? அவரது நியாயம் புரிகின்றதா??!

நல்லவேளை நான் முந்தினேன்!

இந்தப்படம் மட்டும் ஒரு பிரபலமான வலைப்பதிவுக்கு எனக்கு முன்னர் கிடைத்திருந்தால்….

“யாழ்ப்பாணத்தில் பேய்….. இலங்கை ராணுவம் பீதியில் கதிகலங்குகின்றது….”

என்று சாயம் பட்ட சிறட்டைக்குள் மழைபெய்ததை படம் பிடித்து, இலங்கையில் இரத்தமழை என்று சொன்னதைப்போல் கதை அழந்திருப்பார்கள்

முகிலுக்கேது முகம்? நல்லவேளை நான் முந்திவிட்டேன்!

“முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்”

இந்த நண்டுக்கு சாலப்பொருந்தும்!

நண்டுக்கு நல்லகாலம்!

 

பல படித்தவர்கள் வாழும் ஒரு கட்டடத்தில் உள்ள லிப்டில் இப்படி எழுத்துப்பிழை!?
இதை வேண்டுமென்று செய்தார்களா அல்லது யாருமே கண்டுகொள்ளவில்லையா!?

இப்படியும் ஒரு தவறா?!

பல படித்தவர்கள் வாழும் ஒரு கட்டடத்தில் உள்ள லிப்டில் இப்படி எழுத்துப்பிழை!?
இதை வேண்டுமென்று செய்தார்களா அல்லது யாருமே கண்டுகொள்ளவில்லையா!?

அடுத்த பக்கம் »