பிறந்தநாள்


17663_539100226112925_1795833989_n

Torontoவில் வசிக்கும் கார்த்திக் லாவன்யா

தம்பதிகளின் செல்வப்புதல்வன் வினித்

இன்று தனது பிறந்த நாளை

தங்கை ஸ்ரேயா, அஷானி ஆகியோருடன்  கொண்டாடுகின்றார்.

இவரை உற்றார் உறவினர்கள் அனைவரும்,

சகல செளபாக்கியங்களும் பெற்று

நீடூழி காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்!

 

OTTAWAவில் வசிக்கும் துரைரெத்தினம் நளாயினி தம்பதிகளின்

புதல்வி  வித்தியாவிற்கு

இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்!

Happy Birthday to Vithya…

செல்வன் தினேஸ்Torontoவில் தன் பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.

இன்று பிறந்தநாளைக்காணும் தினேஸ்,

சகல செளபாக்கியங்களும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றோம்!

கனடா Bramptonல் வசிக்கும் வாசன் கீதா தம்பதிகளின் செல்வப் புதல்வி ‘சங்கமி’க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இன்று பிறந்தநாளைக்காணும் சங்கமியை அக்கா அஜிதா, தம்பி கிருஷன் மற்றும் நிலாணியா, அபிசன், அம்மம்மா ஆகியோர் சகல செளபாக்கியங்களும் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என வாழ்த்துகின்றனர்.

விஷயம் ஏதும் தெரியவில்லை என்றால்
விசுக்கென்று உன்னைக் கேட்பேன்

ஓரு நிமிடமும் சுணங்காமல்
உடனேயே சொல்லிவிடுவாய்….

நினைத்ததைப் பட்டென்று உடைக்க, நாலும் பகிர்ந்துகொள்ள,
உள்ள சுமையை இறக்கிவைக்க உத்த துணையாய் நீயிருக்க…..

வழி தெரியாமல் நான் முழிக்க,  வளவளவென திட்டாமல்
வழித்துணையாய் நீ வந்தாய்…

ஊருக்கெல்லாம் சேதி சொல்ல உன் உதவி கேட்டிருக்கின்றேன்,
ஒருநாளும் சலிக்காம ஓடி ஓடி செஞ்சிடுவாய்….

உனக்கிப்போ ஒரு வாழ்த்து…. உன் பிறந்தநாள் வாழ்த்து!

என்ன என்  ஆத்துக்காரிக்குத்தான் பிறந்த நாள் என்று நினைத்துவிட்டீர்களா?

அய்யோ அது இல்லை….

இன்னும் புரியவில்லையா…?

Google இன்று தனது 13வது பிறந்ததினத்தை கொண்டாடுகின்றது.

September 27, 2011…

Happy Birthday Google

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »