மூவி/வீடியோ


பல்லவி
======

Hai Malini .. I am Krishnan..
நான் இதை சொல்லியே ஆகணும்.. நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்..
இவ்ளோ அழகைப் பாத்திருக்க மாட்டாங்க..
And I am in love with you…

முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன‌
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன (இப்போழ்தே)
(முன் தினம் பார்த்தேனே..)
சரணம் 1
========
ஆ: காதலே.. சுவாசமே..

ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே
பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக

ஆ: oh my love

பெ: உன்னை நான் பாராமல்

ஆ: yes my love
பெ: எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே

சரணம் 2
========
பெ: கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே
ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே

ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..

 துருக்கியின் ஒரு துறைமுக நகரம் Mersin. இங்கு உள்ள ஒரு துறைமுகத்தின் வாயிலில் இருந்து வெளியே வந்த truck trailer உம் புகையிரதமும் மோதிக்கொண்டது.

இந்த விபத்தின்போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஒருவர் சிக்குண்டார். அதிஸ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பினார் அந்த துருக்கி துறைமுகத் தொழிலாளி.

இங்கு அந்த வீடியோ காட்சியை காணலாம்.

Vodpod videos no longer available.

 

மேலும் விபத்து சம்பந்தமான முந்தய பதிவுகள் கீழே காணலாம்:

விதி என்பது இதுவா?

விபத்தும் சாட்சியும்

பொலிஸ் அதிசயத்த பெண்ணின் விபத்து

வாகனங்களை நீங்கள் ஓட்டுபவரா?

விபத்துக்கு இதுவும் காரணமா?

இலங்கை பிரச்சனை பற்றி அண்மையில்(28 Feb2009) மக்கள் தொலைக்காட்சியில் வந்த விவாதம்.

Brampton நேயர் ‘R’ அவர்கள் விரும்பிக்கேட்ட பாடல்


ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ
சேலை சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலை சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ

வீணையென்னும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீணையென்னும் மேனியிலே தந்தியினை மீட்ட
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்

ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பறிமாற
மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பறிமாற

வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே

நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ

சேலை சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலை சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ

Brampton நேயர் ‘R’ அவர்கள் விரும்பிக்கேட்ட பாடல்


சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஒசை
நீங்காத ஆசை ஓய்…ஓய் நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஒசை
நீங்காத ஆசை ஓய்…ஓய் நீங்காத ஆசை

நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே
நீங்காமல் தோள்களில் சாயும் ரதியே
பூலோகம் ……தெய்வீகம் ……
பூலோகம்.. மறைய மறைய.. தெய்வீகம்.. தெரியத் தெரிய
வைபோகம் தான்…

கோபாலன் சாய்வதோ… கோதை மடியில்
பூபாணம் பாய்வதோ… பூவை மனதில்
பூங்காற்றும் …..சூடேற்றும் ……
பூங்காற்றும்… தழுவத் தழுவ… சூடேற்றும்… சரியத் சரிய
ஏகாந்தம் தான்…

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
காதோடு தான் நீ பாடும் ஒசை
நீங்காத ஆசை ஓய்…ஓய் நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா

(சந்தனக் காற்றே)

படம் : தனிக்காட்டு ராஜா(1982)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி

Brampton நேயர் ‘R’ அவர்கள் விரும்பிக்கேட்ட பாடல்கள்
இழமை என்னும் பூங்காற்று

இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம் (2)
(இளமையெனும்)

தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகததில் கவனம் காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா?

(இளமையெனும்)
அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய்த் தோன்ற
அள்ளி அனைத்த கைகள்
கேட்க நிநைத்தாள் மறந்தாள்
கெள்வி எழுமுன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ

(இளமையெனும்)
மங்கை இனமும் மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணோடு
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ

(இளமையெனும்)

Brampton நேயர் ‘V’ அவர்கள் விரும்பிக்கேட்ட பாடல்கள்

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே ஜில் என்ற காற்றே…

குரல்: எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே நீ கொஞ்சம் சொல்லாயோ

(செந்தூரப்பூவே)

தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருந்தேன்
கண்கலை மூடவிட்டு இன்பக் கனவினில் நான் மிதந்தேன்
கன்னிப் பருவத்தின் வண்ணக் கனவிதுவே
என்னை இழுக்குது அந்த நினைவதுவே
வண்ணப் பூவே தென்றல் காற்றே என்னைத் தேடி சுகம் வருமோ

(செந்தூரப்பூவே)

நீலக் கருங்குயிலே தென்னஞ்சோலைக் குருவிகளே
கோலமிடும் மயிலே நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழி எங்கும் பூவை இரைத்திடுங்கள்
வண்ணப் பூவே தென்றல் காற்றே என்னைத் தேடி சுகம் வருமோ

(செந்தூரப்பூவே)

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »