A pilot flying a Flybe aircraft like this one to Paris had to travel 300 miles back to Cardiff because he was not trained to land this particular plane in fog

நேற்று லண்டனில் இருந்து ‘பாரிஸ்’ நோக்கி 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ஒரு Flybe விமானத்தின் விமானி ஒரு அறிவித்தலை செய்தார்.

“அன்பார்ந்த பயணிகளே, உங்கள் காப்டன் பேசுகின்றேன்…என்னை மன்னித்துவிடுங்கள்… இந்த விமானத்தை தரையிறக்க எனக்கு தெரியாது..”

எப்படி இருக்கும் பயணிகளுக்கு?

முப்பதாயிரம் அடி  உயரத்தில் இருந்துகொண்டு காதால் கேட்பதற்கு அவ்வளவு நல்ல விடயம் இல்லைத்தான்…..

அடப்பாவி மனுசா, உனக்கு விமானத்தை ஓட்டத்தெரியும் ஆனால் இறக்கத்தெரியாதா? அதுவும் 30,000அடி உயரத்தில வைத்தா சொல்லுகின்றாய்? என்று அந்த விமானத்தில் இருந்தவர்கள் குய்யோ முய்யோ என்று கத்த, விமானி விமனத்தை திருப்பி வெளிக்கிட்ட இடத்துக்கே கொண்டுவந்து விட்டடர்.

ஆமாம், செறிவான பனிமூட்டமான வேளையில் அந்த விமானிக்கு அப்படியான விமானத்தை தரையிறக்க பயிற்சி இல்லாததே இதற்குக்காரணம்.

மேலும் அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு மங்கை சொல்வதை கேழுங்கள்..

Cassandra Grant, 29, said: ‘We were about 20 minutes from landing, when the captain said: “Unfortunately I’m not qualified to land the plane in Paris. We’ll have to fly back”.’

She added: ‘It was amazing. The whole thing beggars belief. The captain apologised but said it was down to his qualification status.’

Miss Grant and her fellow passengers on flight BE1431 had already been delayed for three hours by fog at Cardiff International Airport on Tuesday morning.
Luckily, by the time the plane returned to Wales, the runway was clear. Miss Grant added: ‘There were a lot of puzzled and disappointed people on board. ‘When the pilot said he couldn’t land the plane we all thought: “Pardon? You can fly a plane but you can’t land it?”

‘Everyone was pretty appalled but there was some concern that the pilot wasn’t fully qualified.

‘I would expect an airline pilot to have every qualification possible – then a few more.

‘If he couldn’t land in the Paris fog what would have happened if it was foggy back in Cardiff?’

‘He has not yet completed the requisite low-visibility training to complete a landing in conditions such as the dense fog experienced in Paris Charles de Gaulle. The captain therefore quite correctly turned the aircraft around and returned to Cardiff, a decision which the company stands by 100 per cent.’

சரி விடுங்க… அவர் என்ன தமிழ் படத்து கதாநாயகனா தெரியாததை தெரிந்தமாதிரி காட்டி விமானத்தை கீழே இறக்க.!

இந்தியாவில் மகாரஸ்ரா மானிலத்தில் உள்ள சோலாப்பூர் நகரில் பிறந்த கைக்குழந்தைகளின் கதியைப் பாருங்கள். மூட நம்பிக்கை என்பது பிறந்த குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை இங்கு.

உலகமே போற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமும் இதே மதம் தான், இதே நாட்டுக்குத்தான் ஜனாதிபதியாக இருந்தார். ஆனால் என்ன பலன்…?

பள்ளிவாசலின் உச்சியில் இருந்தே பச்சிளம் குழந்தைகளின் உசிருடன் விளையாடும் இந்த பாபாக்களை என்னவென்று சொல்வது?

நாளைய வல்லரசு, கணணி உலகில் கொடிகட்டி பறக்கின்றோம்….அது இது எனவெல்லாம் வாய்கிளியப் பேசுபவர்கள் யாருமே இது மாதிரி அறிவுகெட்ட தனங்களை கண்டுக்கவே மாட்டார்களா?

கீழே பாருங்கள், நாளைய இந்தியாவின் வரும்கால தூண்கள் படும் வேதனையை.