அட எத்தனையோ பழைய பாடல்களை ‘ரீமிக்ஸ்’ செய்கிறார்கள். அதையும் கேட்டு வைக்கிறோம்.

இதில் ஏ.ஆர். ரகுமான் என்ன? இளையராஜா என்ன? எல்லோரும் இப்போது ரீமிக்ஸ் கலாச்சாரத்தை படங்களில் பாடல்களுக்காகப் புகுத்துகிறார்கள்.

யுவன்சங்கர் ராஜா,ஜிவி. பிரகாசு எல்லோரும் தங்களுடைய இசையில் இந்த வல்லமையைப் பின்பற்றுகிறார்கள்.

பாலாவின் ‘நான் கடவுள்’ படத்தில் இளையராஜாவும் ஒரு ரீமிக்ஸைப் பிழிந்திருக்கிறார் என்கிறது ஒரு செய்தி.

இப்போது இந்த வகையில் ‘ரீமிக்ஸ்’ கலவையில் சுப்ரபாதமும் வந்திருக்கிறது.

இதோ இங்கு கேட்டுப்பாருங்கள் நவீன சுப்ரபாதம்

பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்பண்ணுங்கள்

நன்றி-தமிழ்நெஞ்சம்