நம்ம கமல்ஹாசன் பத்து வேடங்கள் போட்டு தசாவதாரத்தில் அசத்தினார். படத்தின் பாடல் வெளியிட்டு விழாவிற்கு ஜாக்கிச்சானை அழைத்திருந்தார்.

ஒருவர் சாகப்போகும் தரவாயில் சென்று உயில் பிளைத்தவர்களை மறு அவதாரம் எடுத்துவிட்டதாகக்கூட சொல்லல்லாம்.

அப்படிப்பார்த்தால், இந்த ஜாக்கிச்சான் சினிமாவிற்காக தனது உயிரை பலதடவை தூட்சமமாக மதித்து நடித்துள்ளார். கமல் 10 வேடங்கள் போட்டு நடித்தார், ஜாக்கிச்சான் 10 தடவைகள் உயிரை கொடுத்து நடித்தார்.

கீழேபாருங்கள் அவரின் சாகாசங்களை !

விக்ரமும், பிரியாரமனும் நடித்த ஒரு மலையாளப்படத்தின் பாடலின் மெட்டு – தசாவதாரப்பாடலின் மெட்டுப்போல் உள்ளது. இதோ பாருங்கள்

 

கமல் 10 வேடத்தில் நடித்தாலும் நடித்தார், படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே “இது கமல், அது கமல் என்று ரசிகர்கள் பண்ணிய அமர்க்களம் சொல்லி மாளாது!

ஒரு நகச்சுவைக்காக கீழே உள்ள படத்தை பார்த்து வையுங்கள்.

 

This Movie is strictly for Evaluation purpose only and no way to replace the Original Movie.

தசாவதாரம் படத்தை ஒரு Evaluation purpose க்காகப் பார்க்கப்போகின்றீர்களா?

இங்கு பார்த்தா மட்டும் போதாது, படத்தின் பிரமிப்பை காண கட்டாயம் திரைஅரங்கில் பார்ப்பேன் என்று சத்தியம் செய்பவர்கள் மட்டும் இங்கு பாருங்கள். அப்புறம் கமல் சார் பார்த்திபனைக் கோபிச்சுக்கப்போரார்.

ஓ.கே யா? பொய்ச்சத்தியம் பண்ணக்கூடாது, கீழே கிளிக்பண்ணுங்கள்.

தசாவதாரம் முழுப்படமும்