(நேயர் Kishore அவர்களே, நன்றி சுட்டிக்காட்டியமைக்கு. இதோ வேறு வளியில் இன் நாடகங்களை இணைத்துள்ளேன். இந்த நாடகங்களின் இருப்பிடத்தை  தமிழ்நெஞ்சம் என்பவர் அறிமுகப்படுத்தினார் அவருக்கும் என் நன்றிகள்)

அட எத்தனை நாட்களுக்கு வெறும் பாட்டை I-Potல் கேட்டுக்கொண்டு இருப்பது?

ஒரு சுவர்சியத்திற்காக பிரபல நாடகங்களை MP3 வடிவில் இங்கு இருக்கின்றது. இதனை உடனேயும் கேட்கல்லாம், அல்லது Download செய்து உங்கள் கணணியிலோ – MP3 Player யிலோ கூட கேட்கல்லாம்.

TV நாடகங்களை TVக்கு முன்னால் இருந்துதான் பார்க்கவேண்டும், ஆனால் இந்தமாதிரி நாடகங்களை சும்மா கேட்டுக்கொண்டே உங்க வேலையை பார்க்கல்லாம்.

நீங்கள் வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது இந்தமாதிரி நாடகங்கள் பயணக்களைப்புகள் இல்லாதிருக்க சிறந்ததொரு உற்சாக அம்சம் கூட ! 

நாடகங்களை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் பண்ணவும்