ரஜனிகாந்த் ஜோதிகா நடித்த சந்திரமுகி திரைப்படம் முன்னர் மோகன்லால் – சேபனா நடித்த ஒரு மலையாளப்படம் என்று அறிந்தேன். அது உண்மையா? அப்படியானால் எனக்காக ஒரு காட்சியை அப்படத்தில் இருந்து போடுங்களேன் என் கேட்டிருந்தார் ஜேர்மனியில் உள்ள S நேயர்.

இதோ அந்த மணிச்சித்திராத்தாழு என்னும் மலையாளப்படத்தின் ஒரு தமிழ் பாடல்.

 

நிலவைப் பார்த்து வானம் தொடாதே என்று சொன்னால் இந்தப்பாட்டை பாடினால் அந்த வானமே மனம் இரங்கி நிலாவை தொடு தொடு என்று சொல்லும் – என்று கூறினார் டென்மார்க்கைச் சேர்ந்த தெய்வன் (Holstebro) என்னும் நேயர்.