வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரகாந்தி அம்மாள் சண்முகசுந்தரம் அவர்கள் 12.09.2008 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

மலர்வு 02.02.1939                                                             உதிர்வு 12.09.2008

அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாமுத்து, கமலநாயகி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி-சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், Dr. சண்முகசுந்தரத்தின் அன்பு மனைவியும், சாந்தினி(கனடா), பிரபாகரன்(கனடா), ஜெயந்தினி(டுபாய்), கந்தாஸ்கரன்(ஐக்கிய ராச்சியம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னார், சிவராமன், மலர்விழி, நந்தகுமார், கமலாவதி ஆகியோரின் அருமை மாமியாரும், திவ்யா, நிரூபா, கிருஷா, ஐசிக்கா, சசிக்குமரன், ராகுலன், பிறேமானந்தன், செல்வானந்தன், அருணன், சிவானி ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் கொழும்பு கனத்தை மயானத்தில் 13.09.2008 சனிக்கிழமை அன்று நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
 
 
தகவல் – கணவர், பிள்ளைகள் 

மேலதிக தொடர்புகளுக்கு
 
Dr. சண்முகசுந்தரம்  -இலங்கை 0094 777148669
சாந்தினி – கனடா 001 9056244301
பிரபாகரன் – கனடா 001 4166953249
ஜெயந்தினி  – டுபாய் 0097 143352784
கந்தாஸ்கரன் – லண்டன் 0044 2087659955

வீரகேசரி நாளிதழில் வந்த அறிவித்தல்.

திரு.கிருஷ்ணபிள்ளை சச்சிதானந்தம்

(ஓய்வு பெற்ற D.O.A நீர்பாசன இலாகா, இலங்கை)

இலங்கை சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், நெடியகாடு வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும், தற்போது Kiplingல் (Toronto – Canada) வாழ்ந்து வந்தவருமாகிய திரு. கிருஷ்ணபிள்ளை சச்சிதானந்தம் அவர்கள் 23.05.2008 அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார் தங்கத்திரவியத்தின் அன்புக் கணவரும், காலம்சென்றவர்களாகிய கிருஷ்ணபிள்ளை தனுஷ்கோடி ஆகியோரின் அன்பு மகனும், காலம் சென்றவர்களாகிய கணபதிப்பிள்ளை தேவகுஞ்சரம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ராஜினி, உதயகுமார், நிர்மலா(London), ராஜ்குமார், சித்திரா, கணேசகுமார் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

யோகேந்திரன், குமரேஸ்வரி, ஜீவானந்தம்(London), ஜெயமாலா, கிருபாகரன், ஜெயபாரதி(கோயம்புத்தூர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரம்மியாம் வித்யா, நித்யா(London), பார்தன்(London), தினேஷ், தீவா, ரஜித, ரவின், நிவேதா, பிரீதா, அபிலா(கோயம்புத்தூர்), அபிலாஸ்(கோயம்புத்தூர்), அமலன்(இலங்கை), ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலம் சென்ற தனபாக்கியம், கோடிஸ்வரி, காலம்சென்ற பவானி, தவமணி, தங்கவேல்(New Zealand), மங்கையர்க்கரசி, மயில்வாகனம்(Germany) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலம் சென்ற நடராசா, பரமகுருநாதன், கணேசமூர்த்தி, சந்திராதேவி, காலம்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் பூதவுடல் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மாலை 4 மணி முதல் 9 மணிவரை Bernardo Funeral Homes Ltd, 855 Albion Rd, Toronto, Ontario M9V 1A3, Phone: (416) 747-7231
பார்வைக்கு வைக்கப்பட்டு, திங்கள் கலை 11மணியளவில்  Riverside Cemetery and Crematoriumல் இறுதிக்கிரிகைகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்படும்.

Riverside Cemetery and Crematorium,1567 Royal York Rd.,Toronto (416) 241-0861

Directions to Riverside
Cemetery & Crematorium

 தகவல்: மனைவி, பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு 416 748 7506

( 1Rowntree Road, #217, Toronto M9V 5G7, Canada)

திருமதி. பத்மாவதி அம்மாள் பாலசுப்பிரமணியம் அவர்கள்

14.05.2008 (நேற்று) சென்னனயில் இறைவனடி சேர்ந்தார்.

இவர் காலம்சென்ற Tug Master பாலசுப்பிரமணியத்தின் அன்பு மனனவியும்,

உத்தமசிகாமணி, யோகசிகாமணி, நடனசிகாமணி, வீரசிகாமணி, தெய்வமணி, காலம் சென்ற ரூபமணி, நவமணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவமலர் (பாபு), சாந்தி, எலிசெபத், ரேனுகா, பழனிக்குமார், விடுதலை வீரர்- தங்கத்துரை ஆகியோரின் மாமியாரும்,

பர்வதா பத்தினி அம்மாள், ரத்தினகாந்தி அம்மாள், ஞானப்பூங்கோதை ( குஞ்சரம்) ஆகியோரின் சகோதரியும்,

மற்றும் காலம்சென்ற Tug Master தேய்வசிகாமணியின் மைத்துணியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை சென்னனயில் தகனம் செய்யப்படும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு: +91 44 24338917.