பார்த்திபன் கலைவாணி தம்பதிகளின்

புதல்வன் பிரதாபனுக்கு

இன்று இனிய பிறந்தநாள்!

prathab

இவரை அப்பா, அம்மா, தங்கைகள் ‘நிவேதா’, ‘நிவ்யா’,

அப்பாச்சி ‘வேதநாயகி’, அம்மப்பா ‘Dr.பலகிருஷ்னன்’, அம்மம்மா ‘நிர்மலாதேவி’,

மாமாமார் ‘கேதீஸ்’, ‘கண்ணா’, மாமிமார் ‘மதுரா’, ‘கிருஜாந்தினி’,

சித்தி ‘கலைஅரசி’, மச்சாள் ‘அபிராமி’

மற்றும் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்.

டென்மார்க்கில் வசித்துவரும்

திரு.வ.தெய்வேந்திரன் – திருமதி.அருந்தவராணி தம்பதிகளின்

செல்வப் புதல்வி ‘சோபிதா’ வுக்கு இன்று பிறந்தநாள்!

 

 இன்று பிறந்தநாளை கொண்டாடும் சோபிதாவை – பல் கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென அப்பா, அம்மா, தம்பி கெளதம் மற்றும் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்.

கேதீஸ்வரன் கிருஜாந்தினி

ஆகியோருக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

இன்னாளில் அவர்களின் திருமண வீடியோவில் இருந்து ஒரு சிறு வீடியோ காட்சி!

Mohan Weds Priya

28.08.2008

வல்வை தெனியம்பையை சேர்ந்த

சந்திரமோகன் & பிரியா அவர்களுக்கு

இனிய திருமண வாழ்த்துக்கள்.

இவர்களின் மடலைப் பெரிதாக பார்க்க கிளிக் பண்ணவும்

திருமண வீடியோ 1

திருமண வீடியோ 2

திருமண வீடியோ 3

திருமண வீடியோ 4

மற்றய வீடியோக்கள் விரைவில்…

Torontoவில் வசிக்கும் எமது நேயர் Wills Ravee என அழைக்கப்படும் திரு V. ரவீந்திரனுக்கு க்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்!

 

 

திரு. ரவீந்திரனை அன்பு மனைவி ஜெயந்தி, பிள்ளைகள் – கீர்த்திவாசன், சாந்திவாசன், லாவண்யா மற்றும் பெற்றோர், சகோதரர்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

திரு.ரவீந்திரனுக்காக ஒரு மலரும் நினைவுப்பாடல்.

 

Torontoவில் வசிக்கும் கார்த்திக் லாவன்யா

தம்பதிகளின் செல்வப்புதல்வன் வினித்

இன்று தனது பிறந்த நாளை

தங்கை ஸ்ரேயாவுடன் கொண்டாடுகின்றார்.

இவரை உற்றார் உறவினர்கள் அனைவரும்,

சகல செளபாக்கியங்களும் பெற்று

நீடூழி காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்!

வினித்திற்காக ஒரு பிறந்தநாள் பாடல் இதோ…

கிருஜாந்தினி கேதீஸ்வரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!