விடுமுறைகாலத்தில் விரைவான சுவையான பட்சனங்களை செய்வது பற்றி வீடியோ மூலம் பார்க்கலாம்.(ஆங்கிலத்தில்)
மொருமொருப்பான இஞ்ஜி பிஸ்கட், சிறுவர்களுக்கு பிடித்தமான Rice Krispie Squares …

Recipes for three very different treats, Crystallized Ginger Biscotti for the grown ups, Rice Krispie Squares for the kids and Easy to Fix Mix for the whole family to share.

Vodpod videos no longer available.

New World’s Tallest Building – the Burj Dubai

ஒருகாலத்தில் அமெரிக்காவின் Empire State Building தான் உலகில் மிக உயரமான கட்டிடமாக இருந்தது.

Empire State Building.

பின்னர் உலகில் ஒவ்வொன்றாக போட்டி போட்டுக்கொண்டு வந்து இன்று முன்னனியில் இருப்பது இந்த துபாய் கட்டிடம்.

Burj Dubai கட்டிடம் கட்டும் போது எடுக்கப்பட்ட படம் ஒன்று.

இங்கிருக்கும் வீடியோவை பாருங்கள் இந்தக் கட்டிடத்தைப்பற்றி ஒரு விவரணப்படம்.

This is shocking news. A women, 49 dies in the waiting room at a Brooklyn psychiatric hospital in New York. She collapsed on the floor and was ignored by the staff and patients for over an hour.

இது ஒரு அதிர்ச்சியான செய்திதான்!

49 வயதான ஒரு பெண் New York நகரில் உள்ள Brooklyn psychiatric hospital ல் உள்ள காத்திருக்கும் அறையில் குப்புற விழுந்து துடித்து இறந்துள்ளார். இவ்வளவிற்கும் இந்த இடத்தில் மருத்துவமனையில் கடமையில் இருந்தவர்களும் சரி, பிற நோயாளிகளும் சரி கண்டும் காணாததுபோல் இருந்துவிட்டனர்.

எம்.ஜி.ஆர் அவர்களும் இதே Brooklyn மருத்துவமனையில் தானே இருந்தார்??

மேற்கொண்டு நீங்களே பாருங்கள்.

1985 ம் ஆண்டுமுதல் இன்றுவரை உள்ள செல் போன்களின் வளர்ச்சியை இந்த அருமையான ஒரு வீடியோமூலம் பாருங்கள். இதில் சிலதை நீங்கள் உபயோகித்திருப்பீர்கள், பலதைக் காண்டிருபீர்கள், சில கண்களில் பட்டும் இருக்ககாது !

எப்படியாவது உள்ளே திணித்து பாதுகாப்பாக பயணிகளை அனுப்புவதற்கென்றே ஜப்பானில் இதுக்கென்றே பொலிஸார் உள்ளனர். கீழே உள்ள வீடியோவை பாருங்கள் !

இந்த விளையாட்டெல்லம் இத்தனை ஜனத்தொகை உள்ள இந்தியாவில் சரிப்பட்டுவருமா? அல்லது இந்திய பொலிஸாரால் தான் உள்ளே தள்ளமுடியுமா? கீழே உள்ள வீடியோவை பாருங்கள் !

 

 

 

அதிர்ச்சி தரும் இந்தப்படங்கள் ஒரு ‘ஸ்டேண்டர்ட் சார்ட்டட் வங்கி’யின் தானியங்கிக் கேமராவில் பதியப்பட்டிருந்த படங்கள்.

அவன் முதலில் காசாளரிடம் வருகிறான்.காசாளர் இருப்பிடத்தில் பொறுப்பானவர்கள் இல்லை.அடுத்து என்ன செய்கிறான் என்பதனைப் படங்கள் விளக்கும்.

ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் தமது கடமையைச் சரிவர நிறைவேற்றத் தவறினாலேற்படும் நிலைமைக்கும்,இழப்புகளுக்கும் இது ஒரு உதாரணம் மாத்திரமே.
இந்தத் திருட்டினையடுத்து சம்பந்தப்பட்ட காசாளரின் நிலை என்னவாகியிருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

இது இன்னொரு வங்கித் திருட்டு.இந்த வீடியோவைப் பாருங்கள்.
இது கடந்த வருடம் நவம்பர் மாதம் 15ம் திகதி இலங்கையின் 2ம் தலைநகரம் எனப்படும் கண்டியின் ஒரு பிரதான தெருவில்,ஜனத்திரள் நிறைந்த ஒரு வங்கியில் நடந்த துணிகரக் கொள்ளைச்சம்பவம்.
கண்முன்னே தான் கஷ்டப்பட்டுச் சேமித்த பணம் பறிபோகும் நிலையில் அந்த அபலைப்பெண்ணின் துடிப்பும்,
பலகோடிகளை உள்வாங்கியிருக்கும் வங்கி நியமித்திருக்கும் காவலாளியின் நடவடிக்கையையும் பார்த்து என்ன நினைக்கிறீர்கள்?
இந்நிகழ்வை இங்கு பதியும் கணம் வரைக்கும் கொள்ளைக்காரன் கைது செய்யப்படவில்லையெனக் கேள்விப்படுகிறேன்.

இதுவாவது பரவாயில்லை. இங்குபாருங்கள் பொலிஸின் சாமர்த்தியத்தை -( தலையை கொண்டு எங்கு முட்டுவது ) திருடனாக வந்து என்னைபிடி என்றால்தான் பிடிப்பார்களோ?

 

இலங்கையில் ஒரு யானைனின் அட்டகாசத்தை பாருங்கள்